Thursday, 20 April 2017

காதல்

கண் முன்னே தோன்றும் கனவு
விடிந்தாலும் ஓயாது
நினைவுகலாள் உயிரை கொல்லும்
தோல்வியுற்றால் உடனே செல்லும்
உயிர்! நினைவுகளோ மலரும் பயிர்!
பெண்மை மாயை என்றால் 
உண்மை அது காயம் தரும்
ஆண்மை அதில் சோகம் உரும்
காதல் காவியமும் அல்ல!
கல்லரை மலரும் அல்ல!
அது! கற்பனை கோட்டை 
                                                                    - கு. சரவணராஜ்



1 comment:

  1. Nice photo shoot taken, that could be helpful for other peoples. But need to photo retouching work done for professional looks.

    ReplyDelete

ExoLife?

Do you ever wonder about what's beyond our solar system. During our childhood we might have dreamed about the life beyond our planet a ...